‘காதல் ஓவியம்’ பட ஹீரோவை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்கார்ன்னு தெரியுமா? இதோ

‘காதல் ஓவியம்’ பட ஹீரோவை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்கார்ன்னு தெரியுமா? இதோ

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாரதிராஜா. இவரை இவரது ரசிகர்கள் ‘இயக்குனர் இமயம்’ என்று அழைக்கின்றனர். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இவர் படங்களை இயக்கியுள்ளார்.

உணர்வுபூர்வமான கிராமத்தின் காதலை, நிகழ்வுகளை நம் முன் காட்டியவர். இவரது படைப்பில் ‘பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ உட்பட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

‘பாக்கியராஜ்’, ‘ராதிகா’, ‘கார்த்திக்’, ‘ராதா’, ‘ரேவதி’, ‘நெப்போலியன்’, ‘ரஞ்சிதா’ போன்ற பல நடிகர், நடிகைகளை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார. இந்தியாவின் உயரிய விருதுதான ‘பத்ம ஸ்ரீ’, ‘தேசிய விருதுகள்’, ‘தமிழ் நாடு மாநில விருதுகள்”, ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘கலைமாமணி விருது’ போன்ற பல விருதுகளை குவித்துள்ளார்.

அப்படிப்பட்ட படங்களில் பாரதிராஜா இயக்கிய படம் ‘காதல் ஓவியம்’. இப்படத்தில் நடித்த கதாநாயகன் சுனில் இப்போ எப்படி இருக்கிறார்ன்னு தெரியுமா?

இதோ இந்த புகைப்படத்தைப் பாருங்கள்….

‘காதல் ஓவியம்’ பட ஹீரோவை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்கார்ன்னு தெரியுமா? இதோ