உங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டுமா? அப்போ இதை வயிற்றின் மேல் எழுதுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

உங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டுமா? அப்போ இதை வயிற்றின் மேல் எழுதுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கு மிகவும் முக்கியம்.பெண் என்பதற்க்கு அடையாளமே தாய்மை அடைவது தான்.ஆனால் நம் அம்மா,பாட்டி காலத்தில் குழந்தை பெற்றதை போல் இன்றுள்ள பெண்களால் எளிதில் கருவுற முடியவில்லை.சுக பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை.

உடல் அதற்கு ஒத்துழைப்பதில்லை.காரணம் இன்றைய வாழ்க்கை முறையே வேறு.அறுவை சிகிச்சை செய்தே குழந்தைகளை பெற்றெடுக்கும் நிலைஅதிகரித்து விட்டது.

அறுவை சிகிச்சை செய்யாமல் சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்றால் இந்த ஆன்மீக வழியை அவசியம் பின்பற்றி வர வேண்டும்.

பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருள் ராம கட்டி.இவை குளிர்ச்சி நிறைந்த பொருள்.இந்த ராம கட்டியை கொண்டு கர்ப்பிணி பெண்கள் தங்கள் வயிற்றுப் பகுதியில் “ஓம்” என்று அழுத்தம் கொடுக்காமல் எழுத வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் குழந்தை சுக பிரசவத்தில் எந்த ஒரு தோஷம் இன்றி பிறக்கும் என்பது ஐதீகம்.

ஓம் என்று எழுத முடியாவதர்கள் ஓ போட்டு அதனுள் புள்ளி வைக்கலாம்.எப்படி இருந்தால் ராமக்கட்டி கொண்டு இவ்வாறு எழுதினால் குழந்தை ஆரோக்கியமான முறையில் பிறகும்.