நீங்கள் டிஜிபி ஆக வேண்டுமா?? அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா??
உங்களை யாராவது நீயும் வருடம் வருடம் தேர்வு எழுதிக் கொண்டு தான் இருக்கிறாய் ஏன் இன்னும் டிஜிபி ஆகவில்லை என்று கிண்டல் அடிக்கிறார்களா?? அவர்களிடம் கூறுங்கள்,அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
யு பி எஸ் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை தான் IAS,IPS என்று சொல்வார்கள்.
இந்த யுபிஎஸ் தேர்வில் யார் சிறப்பாக பங்கேற்றி உள்ளார்கள் என்பதையும் யாரும் முதல் மூன்று இடங்கள் பிடித்துள்ளார் என்பதையும் யுபிஎஸ் தேர்வாணையம் ஆனது தமிழ்நாடு அரசிற்கு இந்த பட்டியலை அனுப்பி வைக்கும்.
அந்தப் பட்டியலில் நமது தமிழ்நாடு அரசு ஆனது யார் டிஜிபியாக இருந்தால் சிறப்பாக பங்கேற்றுவார்கள் என்று கருத்தில் கொண்டு அவரையே தமிழ்நாடு அரசு டிஜிபியாக நியமிக்கும்.
இப்பொழுது உள்ள டிஜிபி திரு.சைலேந்திர பாபு ஓய்வு பெற்றுள்ளார் அதன் பிறகு 31 வது டிஜிபி ஆக சங்கர் ஜவால் அவர்கள் ஒரு பேச்சு உள்ளார்.
இவர்களது சம்பளமானது 56 ஆயிரம் என்று மதிப்பிலிருந்து 2 லட்சம் என்ற மதிப்பு வரை மட்டுமே சம்பளம் வழங்கப்படும்.
இவர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள். தீயணைப்புத்துறை காவலர் துறை போன்ற பல்வேறு துறைக்கு பல்வேறு டிஜிபிக்கள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள்.
காவலர்கள் அனைவரும் டிஜிபிக்கு சல்யூட் செய்வார்கள் ஆனால் டிஜிபி சல்யூட் செய்கிறார் என்றால் அது உள்துறை செயலாளர்,தலைமை செயலாளர் முதலமைச்சர் இவர்களுக்கு மட்டும் தான் டிஜிபி சல்யூட் செய்வார்.