இரட்டை குழந்தைக்கு பெற்றோர் ஆக வேண்டுமா? அப்போ கணவன் மனைவி இதை கட்டாயம் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

இரட்டை குழந்தைக்கு பெற்றோர் ஆக வேண்டுமா? அப்போ கணவன் மனைவி இதை கட்டாயம் செய்யுங்கள்!!

Divya

உங்களில் பலருக்கு இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.இதில் ஒத்த இரட்டையர்கள் மற்றும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் என்று இரு வகை உள்ளது.

இதில் இரு குழந்தைகளும் ஒட்டி பிறந்தால் அவர்களை Identical twins என்று அழைப்பார்கள்.அதேபோல் ஒரே கருவில் தனி தனியாக இரண்டு குழந்தைகள் பிறந்தால் அவர்களை மோனோசைகோடிக் என்று அழைப்பார்கள்.

பலருக்கு இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆக வேண்டும் என்பது கனவாக இருக்கிறது.ஆனால் எல்லோருக்கும் இந்த கனவு நிறைவேறுவதில்லை.முன்பெல்லாம் இரட்டை குழந்தை என்பது அரிதான விஷயமாக இருந்தது.ஆனால் தற்பொழுது இரட்டை குழந்தை பிறப்பு சாதாரண விஷயமாக மாறிவிட்டது.

இயற்கை மற்றும் செயற்கை என இருமுறைகளிலும் கருத்தரிக்க முடியும்.ஆணின் விந்தணு ஒரே கருமுட்டையை அடைந்து இரண்டு கருவாக உருவாகும்.இதில் இரண்டு குழந்தைக்கும்ஒரே நஞ்சு கொடியில் உணவு பகிரப்படுகிறது.இவர்களை டைசைக்கோடிக் என்று அழைக்கிறார்கள்.

இயற்கை முறையில் இரட்டையர்கள் பிறக்க குடும்ப பின்னணி காரணமாக இருக்கிறது.குடும்பத்தில் இரட்டை குழந்தை பிறப்பு ஏற்பட்டிருந்தால் உங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருக்கிறது.

குழந்தை பிறப்பு வயதை எட்டியவர்களுக்கு இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது.பெண்களுக்கு FSH என்ற ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருந்தால் இரட்டை குழந்தை பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் செயற்கையான முறையில் IVF சிகிச்சை மூலம் இரட்டை குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.பெண்களுக்கு 28 நாட்களுக்கு பிறகு மாதவிடாய் சுழற்சி நின்ற பின்னர் ஈஸ்டிரோஜன் அதிகரிக்கிறது.இந்த சமயத்தில் உடலுறவு கொண்டால் இரட்டை கரு உருவாக அதிக வாய்ப்பிருக்கிறது.