உங்களுக்கு சுகர் குறைய வேண்டுமா? தினமும் இதை குடித்து வந்தாலே போதும்! 

0
227
#image_title

உங்களுக்கு சுகர் குறைய வேண்டுமா? தினமும் இதை குடித்து வந்தாலே போதும்! 

இன்றைய தலைமுறையினர் பலர் சர்க்கரை வியாதியினால் அவதிப்பட்டு வருகின்றனர். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இயற்கையான முறையில் குறைக்கும் வழிமுறையை நாம் தற்போது பார்க்க இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்: 

1. கொய்யா இலைகள்- 5

2. வெந்தயம் – ஒரு ஸ்பூன்

3. சீரகம் – ஒரு ஸ்பூன்

4. தண்ணீர் – 1 டம்ளர்

** அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் சூடானதும் அடுத்ததாக எடுத்து வைத்த கொய்யா இலைகளை சிறிது சிறிதாக கட் பண்ணி சேர்க்கவும்.

** கொதிக்க ஆரம்பித்ததும் அடுத்து ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளராக வற்றும் வரை கொதிக்க விடவும்.

** இதை ஒரு டம்ளரில் வடிகட்டிக் கொள்ளவும். வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது இதை அருந்த வேண்டும்.

** இதை தினமும் காலை உணவு மற்றும் இரவு உணவு எடுத்துக்கொண்ட பிறகு அருந்த வேண்டும். இவ்வாறு 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமான அளவு குறைந்திருப்பதை காணலாம்.

** இந்த தேநீரில் வேறு எந்த பொருட்களையும் கலக்கக்கூடாது. கர்ப்பிணிகள் இதை கட்டாயம் அருந்தக்கூடாது.

Previous articleமுகத்தை தங்கம் போல் மின்ன வைக்கும் பலாக்கொட்டை பேசியல்!! இதை செய்து பாருங்கள் 10 வயது குறைந்தது போல் தோன்றும்!!
Next articleகங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மான் குராணா! அப்போ ரன்வீர் கபூர் இல்லையா!!