சிகரெட்டை அடியோடு மறக்கணுமா?? தினமும் இதனை ஒரு ஸ்பூன் குடிங்கள்!!

Photo of author

By Rupa

சிகரெட்டை அடியோடு மறக்கணுமா?? தினமும் இதனை ஒரு ஸ்பூன் குடிங்கள்!!

Rupa

Tips to Stop Smoking

சிகரெட்டை அடியோடு மறக்கணுமா?? தினமும் இதனை ஒரு ஸ்பூன் குடிங்கள்!!

புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடானது. ஆனால் பலர் அதனை தெரிந்தும் அதனை தான் விரும்புகின்றனர். அந்த வகையில் பலர் இடைவிடாமல் சிகரெட் பிடிப்பதை வழக்கமாக வைத்திருப்பர். அவர்களின் உடல் மிகவும் பாதிக்கப்படும்.

இதனை மறக்க பல முறைகளை ட்ரை செய்தும் விடமுடைய வில்லை என்றால் இதனை ஒரு முறை செய்தால் போதும்.

முள்ளங்கியில் அதீத மருத்துவ குணங்கள் உள்ளது. குறிப்பாக புகை பிடிப்பவர்களுக்கு இது அரு மருந்து என்று கூட சொல்லலாம். ஏனென்றால் முள்ளங்கி ஆனது புகைப்பழக்கத்தால் உடலில் ஏற்படக்கூடிய அமிலத்தன்மையை குறைக்கும் தன்மையுடையது.

தினம்தோறும் சிறிது துண்டு முள்ளங்கியை எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் சாற்றை பிழிந்து எடுத்து அதுடன் சிறிதளவு தேன் கலந்து கொள்ள வேண்டும். இதனை தினம்தோறும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர புகை பிடிப்பதை அடியோடு மறந்து விடுவார்கள்.