செல்வ செழிப்போடு நிம்மதியாக வாழ ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பலனடையுங்கள்!!

0
296
Pooja to be performed on the first Friday of the month of Chitra!! If you do this you will surely become rich!!
Pooja to be performed on the first Friday of the month of Chitra!! If you do this you will surely become rich!!

செல்வ செழிப்போடு நிம்மதியாக வாழ ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பலனடையுங்கள்!!

அனைவருக்கும் நகை,பணம்,சொத்துக்களோடு செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் ஒருசிலருக்கு வாழ்க்கை சூழலால் அந்த ஆசை நிறைவேறாமல் போகும்.செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்றால் பணக்கார குடும்பத்தில் பிறக்க வேண்டும்.இது போன்ற ஆசைகள் எல்லாம் வெறும் ஆசையாகவே போய்விடும் என்று சிலர் சொல்லி இருப்பார்கள்.

ஏழையாக பிறப்பது உன் தவறு அல்ல.இறக்கும் பொழுது ஏழையாக இறப்பது தான் உன் தவறு என்ற ஞானிகளின் கருத்துப்படி கடுமையாக முயற்சி செய்து தங்களின் பணக்கார கனவை அடைய உழைக்க வேண்டும்.

அதனோடு சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவதன் மூலம் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்ற ஆசை விரைவில் மெய்யாகும்.

செல்வ செழிப்புடன் வாழ செய்ய வேண்டிய பரிகாரம்:

வியாழன் அன்று உங்கள் வீட்டு நிலைவாசல் தூண் மற்றும் கதவை பன்னீர் கொண்டு துடைக்கவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் 4 கட்டி சந்தனம் மற்றும் பன்னீர் சேர்த்து குழைத்து நிலவசால் தூண் மற்றும் கதவு முழுவதும் பூசி விடவும்.

பிறகு நிலவசால் கதவின் நான்கு பக்கமும் மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைக்கவும்.பிறகு செவ்வரளி பூவை மாலையாக கோர்த்து நிலவசலில் கட்டவும்.அதன் பின்னர் கற்பூர தீப ஆராதனை காட்டவும்.

இவ்வாறு நிலவாசலை வணங்க வேண்டும்.காரணம் நிலவசால் வழியாக தான் மகா லட்சுமி தாயார் வீட்டிற்குள் வருவார்.அப்படி இருக்கையில் நிலைவாசலுக்கு அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டால் லட்சுமி தாயாரின் மனம் குளிர்ந்து செல்வத்தை வாரி வழங்குவார்.இதனால் உங்களின் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்ற கனவு விரைவில் நிறைவேறும்.

Previous articleதங்கம் விற்கும் விலைக்கு தினமும் தங்கத்தை கக்கும் அதிசய எரிமலை..!!
Next articleகருப்பை நீர்க்கட்டி? அறுவை சிகிச்சை இன்றி இதை கரைக்க உதவும் 10 மூலிகை மருந்துகள்!!