சும்மாவே உங்கள் சுகர் லெவல் எகிறுதா? அப்போ இந்த உருண்டை சாப்பிட்டால் உடனே கட்டுப்படும்!!

Photo of author

By Divya

சும்மாவே உங்கள் சுகர் லெவல் எகிறுதா? அப்போ இந்த உருண்டை சாப்பிட்டால் உடனே கட்டுப்படும்!!

தற்பொழுது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.இதற்கு முக்கிய காரணம் மோசமான உணவுமுறை பழக்கம் தான்.

இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஒருவேளை சர்க்கரை அளவு அதிகமானால் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்ற வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)முந்திரி
2)பேரிச்சம் பழம்
3)பாதாம்
4)கசகசா
5)பிஸ்தா
6)உலர் திராட்சை

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 50 கிராம் முந்திரி,50 கிராம் பாதாம்,25 கிராம் உலர் திராட்சை மற்றும் 50 கிராம் பிஸ்தா சேர்த்து மிதமான தீயில் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதே கடாயில் 1/2 தேக்கரண்டி கசகசா சேர்த்து கருகிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த பொருட்கள் அனைத்தையும் நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் 5 விதை நீக்கிய பேரிச்சம் பழத்தை போட்டு ஒரு சுத்து விடவும்.

பின்னர் வறுத்த கசகசா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

இந்த உருண்டைகளை தினமும் காலை,மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு நொடியில் கட்டுப்படும்.