ஆண்கள் சந்திக்கும் அந்தரங்க பாதிப்புகளில் ஒன்று விதைப்பை வீக்கம்.இதனால் ஆண்குறி பகுதியில் அதிக வலியை அனுபவிக்க நேரிடும்.இந்த ஆண்குறி விதைப்பை ஜவ்வு போன்ற அமைப்பில் இருக்கும்.விதைப்பையில் நீர்மசுரப்பு அதிகமானால் விரை வீக்கம் ஏற்படும்.அது மட்டுமின்றி மேலும் சில காரணங்களாலும் விரைவீக்கம் ஏற்படுகிறது.
விதைப்பை வீக்கம் உண்டாக காரணங்கள்:
*மென்மையான விதைப்பை
*வாயுக்கோளாறு
*ஹார்மோன் மாற்றம்
*பரம்பரைத் தன்மை
*நீரிழிவு நோய்
*இரத்த ஓட்டப்பிரச்சனை
*இதய நோய்
விதைப்பை வீக்க அறிகுறிகள்:
*அவசரமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு
*சிறுநீர் கழிக்கும் பொழுது வலி
*சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுதல்
*சிறுநீரில் மாற்றம்
*சிறுநீர் வாசனையில் மாற்றம்
ஆண்குறி விரை வீக்கத்தை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:-
1)நொச்சி இலை – ஒரு கப்
2)வெள்ளைப்பூண்டு – நான்கு
3)முட்டையின் வெள்ளைக்கரு – ஒன்று
4)கழற்சிக்காய் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் ஒரு கப் அளவு நொச்சி இலையை சேகரித்து தண்ணீரில் போட்டு மண்,தூசி இல்லாமல் அலசி சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
அதன் பிறகு நான்கு வெள்ளை பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு இரண்டு மூன்று துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
ஸ்டெப் 03:
பிறகு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கழற்சிக்காயை வாங்கிக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரை தண்ணீர் விட்டு சுத்தம் செய்த பிறகு நொச்சி இலை,வெள்ளை பூண்டு பற்கள் மற்றும் கழற்சிக்காயை போட்டுக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 04:
பின்னர் ஒரு முட்டையை உடைத்து அதில் உள்ள வெள்ளைக்கருவை மிக்சர் ஜாரில் சேர்த்து பைன் பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 05:
இந்த பேஸ்டை ஆண்குறி விதைப்பையின் மீது பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு அவ்விடத்தை துடைத்துவிட வேண்டும்.இவ்வாறு நாளொன்றுக்கு மூன்றுமுறை செய்து வந்தால் விதைப்பை வீக்கம் வத்திவிடும்.