உங்கள் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா! திருச்சியில் இந்த ட்ரீட்மென்ட் செய்தால் உடனே சரியாகி விடுகிறதாம்!
தமிழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு குதிரை சவாரி எனும் சிகிச்சை முறையை முதன்முதலில் இண்டேண்ட் தொண்டு நிறுவன மானது அறிமுகப்படுத்தியது. இந்த சிகிச்சை முக்கிய நோக்கமானது, பிறக்கும்போதே பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கின்றார்கள். தற்போது சூழ்நிலையில் நான்கில் ஒரு பங்கு குழந்தைகள்தான் எந்தவிதமான குறைபாடும் இன்றி பிறக்கின்றார்கள். அந்த மூன்று பங்குகள் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை குணமாக்குவதற்கு இந்த குதிரை சிகிச்சை முறை உதவுகிறது. இந்த சிகிச்சை முறையில் அறிவுத் திறன் குறைவாக காணப்படும் குழந்தைகள் மன நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இதுபோன்ற பல்வேறு குறைபாடுகள் இருக்கக்கூடிய குழந்தைகள் அனைவரும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறுகின்றார்கள்.
இந்த சிகிச்சை முறையானது முதலில் குழந்தைகள் குதிரைகளுடன் வழங்கவேண்டும் அவற்றைத் தொட்டுத் தடவிப் பார்த்து அவற்றின் மீது நீர் பாய்ச்சிய மற்றும் கழுத்தில் உள்ள முடிகளை பல்வேறு சீப்புகள் கொண்டு சீவி இது போன்ற சுத்தம் செய்தல் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். பிறந்த குழந்தைகள் குதிரைகளுடன் பழகி விடுவார்கள் அதன் பிறகு குதிரையுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள் பின் குதிரையின் மீது ஏறி அமர்ந்து வலம் வருவார்கள் இந்த சிகிச்சையின் முறையாகும். இந்த முறையில் வாரம் தோறும் மூன்று அல்லது ஐந்து நாட்கள் குழந்தைகள் பயிற்சி செய்ய வேண்டும் . தினமும் அரை மணி நேரம் ஒவ்வொரு குழந்தைகளும் செய்ய வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் உற்சாகமடைந்து நரம்புகள் அனைத்தும் செயல்படத் தொடங்குகிறது அதன்மூலம் அந்த குழந்தைகள் குணமடைவார்கள் என கூறப்படுகிறது. இந்த குதிரை சவாரி சிகிச்சை முறையானது திருச்சிராப்பள்ளியில் நடந்து வருகிறது.