உங்கள் வீட்டில் தெரியாமல் கூட இந்த 2 தவறுகளை செய்து விடாதீர்கள்!! பணம் வந்த வழியே சென்று விடும்!!

0
144
#image_title

உங்கள் வீட்டில் தெரியாமல் கூட இந்த 2 தவறுகளை செய்து விடாதீர்கள்!! பணம் வந்த வழியே சென்று விடும்!!

நாம் சம்பாதிப்பது நல்ல நிலையான வாழ்க்கையை வாழத்தான்.ஆனால் சம்பாதிக்கும் பணம் கையில் தங்க வில்லை என்றால் சம்பாதித்து என்ன பயன் என்று மனசு விரக்தி நிலைக்கு சென்று விடும்.வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடக்ச்சம் இருந்தால் மட்டுமே நாம் சம்பாதிக்கும் பணம்,சேமிக்கும் பணம் நம் கையில் தங்கும்.ஆனால் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் வந்த பணம் வாசல் வழியே அப்டியே சென்று விடும்.

நம்மிடம் பணம் தங்காமல் போக பல்வேறு கரணங்கள் சொல்லப்படுகிறது.இன்றைய காலத்தில் பெரும்பாலனோர் பூஜை அறையை முறையாக பராமரிப்பது கிடையாது.எந்த நாட்களில் என்ன வழிபாடு செய்ய வேண்டும்.வீட்டிற்கு ஆகாதது என்னென்ன? எவற்றை செய்தால் செல்வத்தை அள்ளி கொடுக்கும் லட்சுமி வீட்டில் குடி கொள்வாள் என்பது குறித்த முறையான வழக்கங்கள் நம்மிடம் இல்லை.சொல்லப்போனால் அது குறித்த எந்தஒரு ஆர்வமும் நிமிடம் இல்லை.தீபாவளி,பொங்கல் என்று பண்டிகை காலங்களில் மட்டும் வீட்டை சுத்தம் செய்யாமல் வாரத்திற்கு ஒரு முறை செவ்வாய்,வெள்ளி தவிர்த்து மற்ற நாட்களில் வீட்டை துடைப்பது மிகவும் நல்லது.அதே போல் பூஜை செய்யும் நாட்களில் சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது.பண்டிகை காலங்களில்,நல்ல நாட்களில் நாம் செய்யும் சில தவறுகளால் தான் நம்மிடத்தில் செல்வம் தங்கமால் தேவையற்ற செலவுகள் நம்மை துரத்தி வருகிறது.

வீட்டில் தெரியாமல் கூட செய்ய கூடாத 2 தவறுகள்:-

1.வீட்டு விசேஷங்கள்,செவ்வாய்,வெள்ளி கிழமைபண்டிகை நாட்களில் வெண்ணெயை உருக்க கூடாது.காரணம் பால்,தயிர்,வெண்ணெய் ஆகியவை மகா லட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் அவற்றை உருகினால் வீட்டில் மகா லட்சுமி கடாச்சம் நீங்கி விடும்.

2.பாகற்காய் உடலுக்கு நல்லது என்றாலும் அது கசப்பு நிறைந்த பொருள் என்பதினால் அவற்றை விசேஷ நாட்களில் விருந்தாக’வைக்க கூடாது.வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு ஒருபோதும் பாகற்காயில் சமைத்து பரிமாற கூடாது.விசேஷ நாட்களில் பாகற்காயை உணவாக செய்தால் வீட்டில் குடி இருக்கும் மகா லட்சுமி வீட்டை விட்டு நீங்கி விடுவாள் என்பது ஐதீகம்.

Previous articleபொடுகு தொல்லையால் அவதி படுகிறீர்களா? அப்போ இந்த 8 வழிகள் உங்களுக்கு தான்!
Next articleஅபூர்வ கிரக நகர்வால் அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள் யார், யாரென்று தெரியுமா?