எப்படி செய்தாலும் இட்லி கல்லு போன்று இருக்கிறதா? அப்போ இந்த முறையை பாலோ செய்து பாருங்கள்.. பஞ்சு போல் இருக்கும்!!
எப்படி செய்தாலும் இட்லி கல்லு போன்று இருக்கிறதா? அப்போ இந்த முறையை பாலோ செய்து பாருங்கள்.. பஞ்சு போல் இருக்கும்!! தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று இட்லி.இவை அனைவருக்கு விருப்பமான உணவாக இருந்து வருகிறது.வீடு,ஹோட்டல் என்று இட்லி இல்லாத இடமே இல்லை.ஆவியில் வேகவைத்து உண்ணப்படும் இந்த உணவு உடலுக்கு மிகவும் நல்லது.உடம்பு சரி இல்லையென்றால் கஞ்சிக்கு அடுத்து மருத்துவர் நமக்கு பரிந்துரைப்பது இட்லி தான்.அரசி மற்றும் உளுந்தை ஊற போட்டு மாவாக அரைத்து அவற்றை புளிக்க வைத்து … Read more