விடிய விடிய சோர்வின்றி உடலுறவு கொள்ள.. இந்த 7 வகை உணவுகளை இரவில் சாப்பிட மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Divya

உடல் ஆரோக்கியத்துடன் வாழ தினசரி உணவில் வைட்டமின்கள்,கால்சியம்,புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டிய மிக முக்கியம்.நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் தான் நோயின்றி வாழ முடியும்.

உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி பாலியல் ஆரோக்கியமும் மேம்பட உணவு அடிப்படை விஷயமாக திகழ்கிறது.ஆண்கள் மோசமான உணவுப் பழக்கங்களை பின்பற்றினால் விறைப்புத் தன்மை பிரச்சனை,மலட்டு தன்மை போன்ற பாலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.இந்த விறைப்புத் தன்மை பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் தங்கள் உணவுமுறை பழக்கத்தை மாற்றிக் கொள்ளவது நல்லது.

விறைப்புத் தன்மை பிரச்சனையை சரி செய்யும் உணவுகள்:

பச்சை காய்கறிகள்

தினசரி உணவில் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொண்டால் விறைப்புத் தன்மை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

பீட்ரூட்

ஆணுறுப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்க விறைப்புத் தன்மை பிரச்சனை கட்டுப்பட பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

தர்பூசணி

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தர்பூசணி பழம் மற்றும் தர்பூசணி விதையை உட்கொள்ளலாம்.தர்பூசணி பழத்தை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் பாலியல் ஆரோக்கியம் மேம்படும்.

உலர் விதைகள்

பிஸ்தா,முந்திரி போன்ற உலர் விதைகள் பாலியல் ஆரோக்கியத்தை உதவுகிறது.தினமும் ஒரு கைப்பிடி பிஸ்தாவை சாப்பிட்டு வந்தால் ஆணுறுப்பு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

முருங்கைக்காய்

முருங்கை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய முருங்கை காய்,பூ,இலை அனைத்தும் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யக் கூடியவை ஆகும்.முருங்கை காயை காயவைத்து பொடித்து பாலில் கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.

வாழைப்பழம்

தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விறைப்புத் தன்மை பிரச்சனை கட்டுப்படும்.இரவு நேரத்தில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள முடியும்.

தக்காளி

விறைப்புத் தன்மை அதிகரிக்க தக்காளி பழம் சாப்பிடலாம். பாலியல் சார்ந்த பிரச்சனைகள் சரியாக தக்காளி பழத்தை சாப்பிடலாம்.