இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Photo of author

By Savitha

இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Savitha

இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வான டி. என். கிருஷ்ணாவிர்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் இசை கலைஞரான பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிர்க்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருதுதை சென்னை மியூசிக் அகாடமி அளித்துள்ளது இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், முற்போக்கு அரசியல் நிலைபாடுகளினாலும் எளியோரை பற்றி தொடர்ந்து பேசி வருவதாலும் டி எம்.கிருஷ்ணாவை காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு தரப்பினர் விமர்ச்சித்து வருவது வருத்தத்துக்கு உரியது, மனித நேயத்தை அடிப்படையாக கொண்ட மானுட சமத்துவத்துகாகவும், பெண்கள் சம உரிமை பெற அறவழியில் அமைதியாக போராட்டம் பெரியாரை பற்றி தேவையில்லாமல் வசைபாட வேண்டாம்.

அரசியலில் மத நம்பிக்கையை கலந்தது போல இசையிலும் குறுகிய அரசியலை கலக்க வேண்டாம், விரிந்த மானுட பார்வையும் வெறுப்பையும் நீக்கி சக மனிதரை அரவணிக்கும் பண்பே இன்றைய சூழலில் தேவையானது என குறிப்பிட்டுள்ளார்.