உங்கள் தங்கத்தின் மீதுள்ள தோஷம் நீங்க இந்த இரண்டு விஷயத்தை அவசியம் பின்பற்றவும்!

Photo of author

By Divya

உங்கள் தங்கத்தின் மீதுள்ள தோஷம் நீங்க இந்த இரண்டு விஷயத்தை அவசியம் பின்பற்றவும்!

Divya

உங்கள் தங்கத்தின் மீதுள்ள தோஷம் நீங்க இந்த இரண்டு விஷயத்தை அவசியம் பின்பற்றவும்!

தங்கம் என்றால் யாருக்கு தான் ஈர்ப்பு இருக்காது. சிலருக்கு தங்கத்தை வாங்கி சேர்ப்பது என்பது கனவாகவே இருக்கும். பெண்களுக்கு தங்க ஆபரணங்களின் டிசைன்கள் மீது அதிக ஆசை இருப்பதினால் புது புது கம்மல், நெக்லஸ், வளையல் உள்ளிட்ட தங்க ஆபரணங்களை வாங்க அதிகம் விரும்புவர்.

இந்த தங்கத்தை வாங்க முடியாமலும் வைத்துள்ள தங்கத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமலும் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் நாம் தங்கம் வாங்கியப் பின் செய்கின்ற தவறுகள் தான். நகை கடையில் இருந்து தங்கம் வாங்கி வந்த உடன் அதை அணியக் கூடாது.

பெரும்பாலான தங்கம் பிறரால் விறக்கப்பட்டு புதிதாக ஆபரணங்களாக செய்யப்பட்டவையா இருக்கும். இதுபோன்ற தங்கத்தில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருக்கும். இந்த தங்கத்தை வாங்கி அணிந்தால் அவற்றை விரைவில் விற்கும் நிலை ஏற்படும். அல்லது அடகு வைக்கும் நிலை ஏற்படும்.

எனவே தங்கத்தை வாங்கி வந்த உடன் ஒரு கிண்ணத்தில் உப்பு கல் போட்டு அதில் வைத்து எடுக்க வேண்டும்.

பிறகு ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து அதில் ஒரு பாதி தேங்காயில் வாங்கி வந்த தங்கத்தை வைத்து சிறிது நேரம் கழித்து எடுத்து அணியவும். இவ்வாறு செய்தால் தங்கத்தின் மீது இருந்த எதிர்மறை ஆற்றல் நீங்கி தங்கம் சேர ஆரம்பிக்கும்.