10 நிமிடத்தில் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!!

Photo of author

By Rupa

10 நிமிடத்தில் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!!

Rupa

Drink 1 glass of this to cure constipation in 10 minutes!!

10 நிமிடத்தில் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!!

நாம் உண்ணும் உணவானது முறையாக செரிமானம் ஆகாவிட்டாலும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். இதனை எல்லாம் தவிர்க்க சரியான நேரத்தில் முறையான உணவு பழக்கவழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதேபோல வயிற்றை நாம் சுத்தமாக வைத்திருக்கும் பட்சத்தில் நமது உடலில் எந்த ஒரு நோயும் நம்மை தாக்காது.

மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடுவது எப்படி:

தேவையான பொருட்கள்:

கரிய போலம் 3கிராம்

பனை வெல்லம் 5கிராம்

கரிய போலமானது நமது உடலில் கிருமி நாசினியாக பயன்படும். கேன்சர் செல்கள் உருவாவதையே தடுக்கும் தன்மை படைத்தது.
முறையற்ற மாதவிடாய் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில் எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

இதனை அடுப்பில் வைத்து நன்றாக சூடுபடுத்த வேண்டும்.
பின்பு இதனை வடிகட்டி குடிக்க வேண்டும்.
இவ்வாறு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் நீங்கும்.