சுகர் 150-ஐ தாண்டினாலும் சட்டென்ன குறைக்க இதை மட்டும் 1 கிளாஸ் குடியுங்கள்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!!

Photo of author

By Rupa

சுகர் 150-ஐ தாண்டினாலும் சட்டென்ன குறைக்க இதை மட்டும் 1 கிளாஸ் குடியுங்கள்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!!

சர்க்கரை வியாதி என்றாலே தற்பொழுது வீட்டுக்கு ஒருவர் இருப்பதுண்டு. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதற்காகவே வரையறுக்கப்பட்ட உணவு முறைகளை இவர்கள் பின்பற்ற வேண்டும். ஆனால் இவர்கள் இங்கிலீஷ் மருந்து மாத்திரைகளை காட்டிலும் சித்த மருத்துவத்தை பின்பற்றும் பொழுது இதிலிருந்து முழுமையாக விடுபட முடியும். இந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர சித்த வைத்திய முறையை எப்படி பின்பற்ற வேண்டும் என்பதை பார்ப்போம்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள்:

தேவையான பொருட்கள்:

மருதம் பட்டை 200 கிராம்
ஆவாரம் பூ 50 கிராம்
தாமரைப்பூ 50 கிராம்
நன்னாரி 50 கிராம்
நாவல் கொட்டை 50 கிராம்
நெல்லிக்காய் 50 கிராம்
கடுக்காய் 50 கிராம்
தான்றிக்காய் 50 கிராம்
கருஞ்சீரகம் 50 கிராம்
சீரகம் 50 கிராம்
ஏலக்காய் 25 கிராம்

செய்முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை சூரணம் போல் செய்து கொள்ள வேண்டும்.
இத பொடியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து தினந்தோறும் குடித்து வர வேண்டும்.
இவ்வாறு கொடுத்து வர சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்.