15 நாள் புகைப் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட இந்த 1 ட்ரிங் குடியுங்கள்!!

Photo of author

By Rupa

15 நாள் புகைப் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட இந்த 1 ட்ரிங் குடியுங்கள்!!

மனித உடல் உறுப்புகளை சேதமாக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று புகைபிடித்தல்.இந்த பழக்கத்திற்கு பெரும்பாலும் ஆண்களே அடிமையாக இருக்கின்றனர்.தினமும் 10 முதல் 15 சிகிரெட்,பீடி குடிக்கும் பழக்கம் உங்கள் கல்லீரல்,நுரையீரலை சில ஆண்டுகளில் சேதமாக்கிவிடும்.

புகைப்பழக்கத்தால் ஆஸ்துமா,காசநோய்,புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படுகிறது.சிலர் புகைப்பழத்தை நிறுத்திவிட முயற்சிக்கிறார்கள்.ஆனால் நீண்ட நாட்களாக தொடர்ந்த பழக்கத்தை எளிதில் நிறுத்துவது என்பது மிகவும் கடினம்.புகைப்பழக்கத்தை விட முடியாமல் தவிக்கும் நபர்கள் இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றி பலன் அடையலாம்.

15 நாள் புகைப் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட இந்த 1 ட்ரிங் குடியுங்கள்!!

1)பட்டை

தினமும் காலை,மாலை மற்றும் இரவு என்று எப்பொழுது புகைபிடிக்க வேண்டுமென்ற எண்ணம் வருகின்றதோ அப்பொழுது ஒரு துண்டு பட்டையை சாப்பிடலாம்.பட்டை,சிகரெட் ஆசையை கட்டாயம் குறைக்க உதவும்.அது மட்டுமின்றி மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.பட்டையில் டீ போட்டு குடித்து வந்தால் வாய்வழி சுகாதாரம் மேம்படும்.

2)தேன் +நீர்

ஒரு கிளாஸ் நீரை சூடாக்கி சிறிது தேன் மிக்ஸ் செய்து பருகி வந்தால் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு தீர்வு கிடைக்கும்.நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேன் உதவுகிறது.

3)நெல்லிக்காய் டீ

ஒரு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி நெல்லிக்காய் துண்டுகளுடன் சேர்க்கவும்.பின்னர் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு,சிட்டிகை அளவு உப்பு மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து குடித்து வந்தால் புகைப்பழக்கத்திற்கு முழு தீர்வு கிடைக்கும்.