ஆப்ரேஷன் இல்லாமல் கண்புரையை நீக்க இதை 1 முறை குடியுங்கள்!! இனி ஆயிரக்கணக்கில் காசு செலவு பண்ண தேவையில்லை!!

Photo of author

By Divya

ஆப்ரேஷன் இல்லாமல் கண்புரையை நீக்க இதை 1 முறை குடியுங்கள்!! இனி ஆயிரக்கணக்கில் காசு செலவு பண்ண தேவையில்லை!!

Divya

Updated on:

Drink this 1 time to remove cataracts without surgery!! No need to spend thousands of money anymore!!

ஆப்ரேஷன் இல்லாமல் கண்புரையை நீக்க இதை 1 முறை குடியுங்கள்!! இனி ஆயிரக்கணக்கில் காசு செலவு பண்ண தேவையில்லை!!

இந்த பானம் அருந்தினால் கண் புரை பாதிப்பு எளிதில் குணமாகும்!! அறுவை சிகிச்சையை இனி வேண்டாம்!

கண்புரை பாதிப்பு பார்வை குறைபாட்டிற்கான அறிகுறிகளாக உள்ளது.கண் லென்சுகளை கிரிஸ்டலின் புரதங்கள் பாதிக்கும் பொழுது கண்புரை பாதிப்பு ஏற்படுகிறது.இந்த கண்புரை பாதிப்பை ஆரம்ப கட்டத்திலேயே குணமாக்கி கொள்ள வேண்டும்.இல்லையென்றால் பார்வை குறைபாடு ஏற்பட்டுவிடும்.

கண்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே பார்வை குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.கண்களில் தூசு,அழுக்கு படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.கண்களை அழுத்தி தேய்க்க கூடாது.கண்களுக்கு தேவையான ஓய்வை கொடுப்பது அவசியமாகும்.

கண்களில் புரையை நம் வீட்டில் இருக்கின்ற பொருட்களை பயன்படுத்தி எளிதில் குணமாக்கி கொள்ள முடியும்.அந்த வகையில் அன்னாசிப்பூவை பொடியாக்கி உட்கொண்டு வந்தால் கண்புரை பாதிப்பு குணமாகும்.

20 கிராம் அன்னாசிப்பூவை கடாயில் போட்டு லேசாக வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.அதேபோல் 20 கிராம் கொத்தமல்லி விதைகளை வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.இவை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து சுவைக்காக சிறிது தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்து வந்தால் கண்புரை பாதிப்பு முழுமையாக குணமாகும்.

தினமும் இரண்டு பூண்டு பல்லை இடித்து தேநீர் செய்து அருந்தி வந்தால் கண்புரை பாதிப்பு குணமாகும்.ரோஸ் இதழ்களில் டீ போட்டு குடித்து வந்தால் கண்புரை பாதிப்பு குணமாகும்.தினமும் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடியை சாப்பிட்டு வந்தால் கண்புரையில் ஆரம்ப கட்ட நிலையை சரி செய்யலாம்.