நீண்ட நேரம் உறவு கொள்ள வேண்டுமா? தூங்குவதற்கு முன் இதை குடியுங்கள்!!
தம்பதியினர் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே அதன் உறவானது நீடித்து செல்லும். இன்றைய காலகட்டத்தில் அதிகப்படியான விவாகரத்தானது இல்லற வாழ்க்கையில் சுகம் இல்லை என்பதுதான். குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படும் மலட்டு தன்மை இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. குடிப்பழக்கம் புகைப்பிடித்தல் போன்ற பலவற்றால் அடிமையானவர்களுக்கு விரைவிலேயே விறைப்பு தன்மை குறைந்துவிடும். இதனால் தாம்பத்திய வாழ்வில் சுகம் இல்லாமல் இருப்பர். இதனையெல்லாம் சரி செய்யும் விதமாக இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் தாம்பத்தியத்தில் திருப்தி காண முடியும்
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம்
பூண்டு
பெரிய வெங்காயம்
தேன்
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு வாழைப்பழம் ஒரு பல் பூண்டு அரை வெங்காயம் இவை மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
நன்றாக அரைக்க வேண்டும் என்பதால் தேவைக்கேற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
பின்பு இதைக் குடிக்கும் பொழுது சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே இதனை குடித்து விட வேண்டும்.
இதனை ஒரு முறை குடித்தால் ஆறு மணி நேரம் ஆனாலும் உங்களுக்கு விறைப்பு தன்மை குறையாது.