சிம்பிளான இந்த தண்ணியை 5 நாள் மட்டும் குடிச்சு பாருங்க! அடேங்கப்பா! இதில் இவ்வளவு நன்மைகளா என்று ஆச்சரியப்பட்டு போவீங்க! 

Photo of author

By Amutha

சிம்பிளான இந்த தண்ணியை 5 நாள் மட்டும் குடிச்சு பாருங்க! அடேங்கப்பா! இதில் இவ்வளவு நன்மைகளா என்று ஆச்சரியப்பட்டு போவீங்க! 

எளிமையாக தயாரிக்கக்கூடிய இந்த தண்ணியை குடித்து வந்தால் கை கால் குத்தல், பாத எரிச்சல், மூட்டு வலி, உடலில் தங்கி உள்ள கெட்ட நீர், வாத நீர், மலச்சிக்கல், ரத்த சுத்தம் இன்மை, டயாபடீஸ் , அஜீரண கோளாறு, வாயு தொல்லை, ஹார்மோன் சமமின்மை, பிசிஓடி, தைராய்டு, இது போன்ற அனைத்து பிரச்சனைகளும் சீக்கிரமாகவே சரியாகிவிடும். அவ்வளவு அற்புதமான தண்ணீர் இது.

இது தயாரிக்க ரொம்பவும் சிரமப்பட வேண்டியது இல்லை. மிக மிக எளிமையான ஒரு வைத்திய முறை இது. ஆனால் பலன்களோ ஏராளம்.

தேவையான பொருட்கள்:

1. கொத்தமல்லி விதைகள்- 1 ஸ்பூன்

2. பெருஞ்சீரகம் (சோம்பு) – 1/2 ஸ்பூன்

3. சீரகம் – 1/2 டீஸ்பூன்

இரவு தூங்குவதற்கு முன்னால் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் கொத்தமல்லி விதைகள் பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து ஒரு கலக்கு கலக்கி விட்டு ஊற விடவும்.

இரவு முழுவதும் இது அப்படியே நன்றாக ஊற வேண்டும். காலையில் எழுந்ததும் இதை வடிகட்டி விட்டு குடிக்கலாம். இதைத் தொடர்ந்து ஒரு 5  நாட்களுக்கு குடித்து வந்தாலே இரத்த சோகை,  இரத்தம் சுத்தம் இன்மை, போன்ற பிரச்சனைகள் படிப்படியாக சரியாவதை நாம் கண்கூடாக காணலாம். இதை தயாரிக்கவோ, கஷ்டப்படவே தேவை இல்லை.