டிரைவிங் லைசன்ஸ் இனி ஆன்லைனிலே பெறலாம்! எப்படி தெரியுமா?
வாகன ஒட்டிகள் அனைவரும் ஆர்டிஓ ஆபீஸ் சென்று அங்குள்ள விதிமுறைகளை பின்பற்றி எட்டு போன்றவற்றை போட்டு காட்டினால் தான் டிரைவிங் லைசென்ஸ் பெற முடியும். டிரைவிங் ஸ்கூல் மூலம் எளிதாக பெற்றுக் கொள்ளலாம். இப்பொழுது டிரைவிங் லைசென்ஸ் ஆன்லைனிலேயே அப்ளை செய்து பெற்றுக் கொள்ளும் வசதி வந்துவிட்டது. இரண்டு வலிகளில் பெற்றுக் கொள்ளலாம் முதலாவதாக எல் ஆர் வைத்து டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.
இரண்டாவது டிரைவிங் டெஸ்ட் மூலம் லைசென்ஸ் பெறலாம். இந்த இரண்டிற்கும் முக்கிய ஆவணங்கள் ஆதார் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ் ஆகும். இணையத்தில் பதிவு செய்ய முதலில் http: parivahan.gov.in என்ற மழை தளத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அதில் ஆன்லைன் சர்வீஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அன்பின் நீங்கள் எந்த மாவட்டம் என்று கேட்கும். அதில் நீங்கள் வசிக்கும் மாவட்டத்தை கிளிக் செய்து அப்ளை டிரைவிங் லைசன்ஸ் என்பதே கொடுக்க வேண்டும். அது புதிதாக ஒரு பக்கத்திற்கு கோட்பாடுகளை கொடுத்திருக்கும்.
அதனை கிளிக் செய்ததும், holding learner’s licence என்பதை செலக்ட் செய்ய வேண்டும். ஒரு செலக்ட் செய்ததும் learner licence number இடத்தில் உங்களுடைய என்னை குறிப்பிட்டு ஓகே செய்ய வேண்டும். உடனடியாக உங்களது எண்ணிற்கு ஒரு நோட்டிபிகேஷன் வரும். அதனை கிளிக் செய்து விட்டால் புதிய பக்கம் திறக்கும். பக்கத்தில் எல்எல்ஆர் கொடுத்த விவரங்களை சரிபார்த்து அடுத்த பக்கத்திற்கு கிளிக் செய்ய வேண்டும்.
கொடுத்த விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு முறை நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சரியானதா என்று கேட்கும். சரியாக இருந்தால் பேன் நோ என்பதை கிளிக் செய்து கன்ஃபார்ம் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதற்கான கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்தி விடலாம். பிறகு வரும் பக்கத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் ஆர்டிஓ செல்லும்பொழுது இந்த பிரின்ட் ஓட்டை எடுத்து செல்ல வேண்டும்.