உள்ளாடை நனையும் அளவிற்கு இருக்கும் வெள்ளைப்படுதலை 1 நாளில் குணப்படுத்த எளிய வழி!!

Photo of author

By Rupa

உள்ளாடை நனையும் அளவிற்கு இருக்கும் வெள்ளைப்படுதலை 1 நாளில் குணப்படுத்த எளிய வழி!!

பெண்கள் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் இந்த வெள்ளைப்படுதல். பொதுவாகவே பருமனாக இருப்பவர்கள் முதல் மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் வரை அனைவரும் இதனை சந்திப்பதுண்டு. வெள்ளைப்படுதல் பிரச்சனை வந்துவிட்டால் அவர்களுக்கு உடல் எடை இளைக்க கூடுவதுடன் அதிகப்படியான கோபம் உள்ளிட்டவைகளுக்கு ஆளாகுவர்.நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். இதனை ஆரம்ப கட்டத்தில் இருந்து கவனித்தால் மிகவும் எளிமையான முறையில் குணப்படுத்தலாம்.

வெள்ளைப்படுத்தலை குணப்படுத்துவது எப்படி:

தேவையான பொருட்கள்:
கீழாநெல்லி
பால்

இளநெல்லியில் ஆன்ட்டி இன்ஃபமென்ட்ரி இருப்பதால் நமது கர்ப்பப்பையில் இருக்கக்கூடிய கிளைகளை அழிக்க உதவும்.

செய்முறை:
கீழாநெல்லி செடியை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிளாஸ் பாலை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
அந்த பாலில் எடுத்து வைத்துள்ள கீழாநெல்லி செடியை போட வேண்டும்.
நன்றாக கொதித்த பிறகு உடனே வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
இதனுடன் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் பறக்க வேண்டும்.
இவ்வாறு கொடுத்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை என்பதை இருக்காது.