இதனை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள் தைராய்டு பிரச்சனை இனி வாழ்நாள் முழுவதும் எட்டிப் பார்க்காது!!

Photo of author

By Rupa

இதனை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள் தைராய்டு பிரச்சனை இனி வாழ்நாள் முழுவதும் எட்டிப் பார்க்காது!!

ஊட்டச்சத்து இல்லாத உணவுகள்,அதிகப்படியான மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது.தைராய்டு ஏற்பட்டால் முறையற்ற மாதவிடாய்,குழந்தை பிறப்பில் தாமதம்,உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-

பெரு நெல்லிக்காய்
திரிபலா பொடி
தேன்

இரண்டு பெரு நெல்லிக்காயை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி திரிபலா பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி தேனை அரைத்த பெரு நெல்லிக்காய் விழுதில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு முழுமையாக குணமாகும்.

கொத்தமல்லி விதை
ஓமம்
பட்டை

ஒரு வாணலியில் 10 கிராம் பட்டை,1/4 தேக்கரண்டி ஓமம் மற்றும் 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி விதை சேர்த்து மிதமான தீயில் வறுத்து அடுப்பை அணைக்கவும்.

பிறகு இதனை நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அரைத்த பொடியை சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் தைராய்டு பாதிப்பு முழுமையாக குணமாகும்.

பச்சை பயறு
பூசணி விதை

10 கிராம் பச்சை பயறு மற்றும் 10 கிராம் பூசணி விதையை லேசாக வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்த பவுடரை சேர்த்து கொதிக்க விட்டு குடித்து வந்தால் தைராய்டு முழுமையாக குணமாகும்.