2 ஸ்பூன் ஒரு வாரம் சாப்பிடுங்க! பைபாஸ் சிகிச்சையே தேவையில்லை! ரத்த அடைப்பு சரியாகிவிடும்!

Photo of author

By Kowsalya

தினமும் இரண்டு ஸ்பூன் ஒருவாரம் சாப்பிட்டு வாருங்கள். உடலில் எந்த இடத்தில் கொழுப்பு தேங்கி இருந்தாலும் கரைந்துவிடும். பைபாஸ் சிகிச்சை இல்லாமலே ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகள் நீங்கி விடும்.

ரத்த குழாய் அடைப்பு என்பது அதிகமாக உடல் எடை உடையவர்கள் மற்றும் புகைப் பழக்கம் உடையவர்கள், உணவு உண்ணாமல் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு ரத்த குழாய் அடைப்பு அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இப்போது இதனை சரி செய்ய கூடிய இயற்கை மருத்துவத்தை தான் பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. பூண்டு கால் கப்

2. இஞ்சி கால் கப்

3. எலுமிச்சை சாறு கால் கப்

4. ஆப்பிள் சீடர் வினிகர் கால் கப்

5. தேன் 2 ஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் கால் கப் அளவு தோலுரித்த பூண்டை சேர்க்கவும்.

3. கால் கப் அளவு இஞ்சியை சேர்க்கவும்.

4. அதில் கால் கப் அளவிற்கு எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்.

5. கால் கப் அளவிற்கு ஆப்பிள் சீடர் வினிகரை சேர்க்கவும். இது டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்.

6. இதை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

7. ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

8. இந்த தண்ணீரில் அரைத்து வைத்த விழுதை சேர்க்கவும்.

9. பத்து நிமிடம் மிதமான தீயில் நன்றாக வேக வைக்கவும்.

10. பின் இந்த தண்ணீரை வடிகட்டி இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து தேன் சேர்த்து நன்றாக கலந்து பருகவும்.

காலையில் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சாப்பிடலாம். மதியமும் சாப்பிடலாம். இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், உடல் பருமனாக இருப்பவர்கள் அனைவரும் இதை சாப்பிடலாம். அல்சர் உள்ளவர்கள் மட்டும் சாப்பிட வேண்டாம்.