தினந்தோறும் இந்த ஒன்றை மட்டும் சாப்பிடுங்கள் தைராய்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!

0
369

தினந்தோறும் இந்த ஒன்றை மட்டும் சாப்பிடுங்கள் தைராய்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!

பொதுமக்கள் பலருக்கும் தைராய்டு பிரச்சனை உள்ளது. இதனால் பலருக்கும் உடல் எடை அதிகரிப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு உடல் எடை குறையவும் செய்யும். மருத்துவர்கள் கூறும் மாத்திரையை சாப்பிட்டும் எந்த ஒரு மாற்றத்தையும் காண முடியாதது போல் தான் இருக்கும். அவர் இருப்பவர்கள் உங்கள் உணவில் இந்த ஒரு பொருளை எடுத்துக் கொள்ளலாம்.
<span;>பூசணி விதை
<span;>மத்தி மீன்
<span;>நெல்லிக்காய்
<span;>நாம் உணவில் பூசணி விதைகளை சேர்த்துக் கொண்டால் இது உடலில் தைராய்டை சீராக வைத்துக் கொள்ள உதவும். இது உடலில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்களை கரைக்க பயன்படும்.
<span;>நெல்லிக்காய்
<span;>விட்டமின் சி ஆனது நெல்லிக்காயில் தான் அதிக அளவு உள்ளது. தைராய்டு உள்ளவர்கள் பலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை காணப்படும். அவர் இருப்பவர்களுக்கு அருமருந்து இந்த நெல்லிக்காய். நரைமுடி வருவதை தடுக்க உதவுகிறது. மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க பயன்படுகிறது.
<span;>மத்தி மீன்
<span;>மத்தி மீன் ஒரு நல்ல அருமருந்து. ஏனென்றால் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. குறிப்பாக ஷாஷி மோட்டோ என்ற தைராய்டு குறைக்க உதவுகிறது. ஏனென்றால் இந்த ஷாஷிமோட்டோ உடலில் ஏற்பட்டு விட்டால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். அதனால் இதன் காரணிகளை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் மத்தி மீனில் உள்ளது.

Previous articleசிவப்பு இறைச்சியால் பக்கவாதம்!! ஆண்களை குறி வைக்கும் அபாயம்!! 
Next article19-10-2022- இன்றைய ராசி பலன்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here