இனி டாக்டர் பாக்க தேவையில்லை!! இதை சாப்பிட்ட மூன்றே நாளில் உங்கள் ஹீமோகுளோபின் கிடுகிடுவென உயரும்!!
ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு இல்லாததால், உடலில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகிறது. ரத்த சோகை, திசுக்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் குறைபாடு, உடல் சோர்வு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு போன்றவை உண்டாகிறது. நம் உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்க கூடிய ஒரு குறிப்பை பார்க்கலாம்.
முதலில் ஒரு பீட்ரூட்டை எடுத்து தோல் சீவி கொள்ளவும். பிறகு அதை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு கப்பில் போட்டுக் கொள்ளவும். அதில் சிறிதளவு மஞ்சள் தூள் போடவும். மஞ்சள் தூள் ரத்தத்தில் உள்ள செல்களை அதிகரித்து, உடலில் ரத்தம் அதிகரிக்க வழி செய்கிறது.
அடுத்ததாக அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு நன்றாக கலந்து கொள்ளவும். எழுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரிக் ஆசிட் மற்றும் புளிப்பு தன்மை ரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. இதை அப்படியே சாப்பிடவும். இதை பச்சையாக சாப்பிடுகிறோம் என எண்ண வேண்டாம்.
பீட்ரூட், மஞ்சள், எழுமிச்சம் பழம் இந்த மூன்றும் நமது உடலில் ரத்தத்தை அதிகரிக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரித்து பல்வேறு பிரச்சினைகளை தடுக்கும்.