தினமும் 4 பிஸ்தா சாப்பிட்டால் போதும்! இரத்த அழுத்தம் குறையத் தொடங்கும்! 

Photo of author

By Rupa

தினமும் 4 பிஸ்தா சாப்பிட்டால் போதும்! இரத்த அழுத்தம் குறையத் தொடங்கும்!
தினமும் 4 பிஸ்தா பருப்புகளை சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைப்பது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிஸ்தா என்பது பருப்பு வகைகளில் ஒன்று. அதாவது முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளின் வரிசையில் பிஸ்தா பருப்பும் ஒன்று. இந்த பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி, வைட்டமின் இ, மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், ஆன்டிஆக்சிடன்ட்கள், கரோட்டினாய்டுகள், பினொலிக் கலவைகள், காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் ஆகிய சத்துக்கள் இருக்கின்றது.
பிஸ்தா பருப்பை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது. மேலும் தினமும் 4 பிஸ்தா பருப்பு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
தினமும் 4 பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…
* தினமும் 4 பிஸ்தா பருப்புகளை சாப்பிட்டு வரும்பொழுது இரத்த அழுத்தம் குறையும்.
* தினமும் 4 பிஸ்தா பருப்புகள் சாப்பிடும் பொழுது நம்முடைய நினைவாற்றல் அதிகரிக்கும்.
* 4 பிஸ்தா சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
* 4 பிஸ்தா பருப்புகளை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது இதய ஆரோக்கியம் மேம்படும்.
* தினமும் 4 பிஸ்தா சாப்பிட்டு வந்தால் கண் புரை நோய் ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் கண் கருவிழி சிதைவை தடுக்கலாம்.
* தினமும் 4 பிஸ்தா பருப்புகளை சாப்பிட்டு வரும்பொழுது நம்முடைய உடலில் நெய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் தினமும் 4 பிஸ்தா பருப்புகளை சாப்பிடலாம்.