இந்த பழத்தை சாப்பிட்டால் எந்த நோயும் வராதா? தினமும் சாப்பிட்டு பாருங்கள்!!

0
41

இந்த பழத்தை சாப்பிட்டால் எந்த நோயும் வராதா? தினமும் சாப்பிட்டு பாருங்கள்!!

கொய்யா பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல நன்மைகள் தரும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது மேலும் கொய்யாப்பழம் மலிவான விழியிலும் எளிதில் கிடைக்கவும் மலிவான விலையிலும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக உள்ளது உணவாக உள்ளது. மேலும் கொய்யா பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது மேலும் இதில் மூலம் இதன் மூலம் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும். கொய்யா பழத்தில் விட்டமின் சி ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. மேலும் இந்த படத்தில் நார்ச்சத்து இந்த படத்தில் படத்தில் நார்ச்சத்து இந்த பழத்தில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது மேலும் இதில் போலிக் அமிலம் எஸ் எம் பொட்டாசியம் பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் போன்ற தாது உப்புக்கள் நிறைந்து காணப்படுகிறது.

1.மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யா பழத்தை உண்பதால் ஒரே நாளில் தீர்க்கும்

வல்லமை படைத்தது

2. விட்டமின்கள் தாது தாது சத்துக்கள் இருப்பதால் சரும பொலிவு அதிகம் ஏற்படுகிறது. இது வேகமாக  சருமத்தில் பொலிவையை மற்றும் உறக்கம் கண் பிரச்சனைகள் தோல் சுருக்கம் வேகமாக குணமடைகிறது

3. கொய்யா பழத்தை உண்பதால் உடல் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியை ஏற்படுகிறது.

4. மேலும் இதில் பொட்டாசியம் சத்து உள்ளதால் ரத்த அழுத்தத்தை குணப்படுத்துகிறது.

5. இரும்புச்சத்து இதில் இருப்பதால் நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்துகிறது.

6. விட்டமின் சி விட்டமின் சி இருப்பதால் சளி தொல்லை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

7. மேலும் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதால் பசி பசியை கட்டுப்படுத்தும் மற்றும் உடல் எடையை குறைக்கிறது.

8. இந்த பழத்தின் சாறு குடல் புண்ணை குணப்படுத்துகிறது.

9. கொய்யா பழத்தை தினமும் உண்டு வந்தால் நீரிழிவு நோய் விரைவில் குணமடைகிறது.

கொய்யா பழத்தில் மட்டும் நன்மைகள் நிறைந்து இல்லை கொய்யா மரத்திலுள்ள இலைகள், பட்டைகள் மற்றும் வேர்கள் போன்றவைகளுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

இந்த ஒரு பழத்தை உண்பதால் நமது உடலில் உள்ள பல பிரச்சனைகள் குணமாகிறது. மேலும் கொய்யாப்பழத்தை தினமும் எடுத்துக் கொள்வதால் நமது உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது.

author avatar
Jeevitha