கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.30000/- ஊதியத்தில் மதுரை மாவட்ட சமூக நலத்துறையில்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

Photo of author

By Divya

கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.30000/- ஊதியத்தில் மதுரை மாவட்ட சமூக நலத்துறையில்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

Divya

கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.30000/- ஊதியத்தில் மதுரை மாவட்ட சமூக நலத்துறையில்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

டிகிரி முடித்தவர்களுக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு பணிகள் காத்துக் கொண்டிருக்கிறது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்கள் உங்களது விண்ணப்பம் மற்றும் முறையான சான்றிதழ்களின் நகல்களை வருகின்ற 10 ஆம் தேதிக்குள் தபால் வழியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: சமூக நலத்துறை (மதுரை)

பணியிடம்: மதுரை

பதவி:

*Centre Administrator – 01

*Senior Counsellor – 01

*IT Staff, Case Worker – 01

*Case Worker – 01

*Multi-Purpose Helper – 06

*Security Guard Post – 02

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 13

கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கிரகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி அல்லது கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு, ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.64,00/- முதல் ரூ.30,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு

*நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

மேலே தெரிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் https://madurai.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

முகவரி: District Social Welfare Officer, District Social Welfare Office, Third Floor, Additional Building of Collectorate, Madurai – 20.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 10-11-2023