அரசு தேர்வுகளுக்கு 2025 தான் சரியான வருடம்!! இதை விட்டுட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க!!
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலை டிஎன்பிஎஸ்சி மற்றும் அரசு துறை சார்ந்த தேர்வுகள் எழுதுவதற்கு இந்த ஆண்டுதான் சரியான ஆண்டாக இருக்கும் என்றும் இதனை தவற விட்டு விட்டால் அடுத்த ஆண்டு அதாவது 2026 ஆம் ஆண்டு தேர்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் இந்த துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். அடுத்த வருடம் டிஎன்பிஎஸ்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின் படி தேர்வுகள் நடப்பது மிகவும் கடினமானது என்றும் ஓரிரு தேர்வுகள் … Read more