பிரதமருக்கு அதிகாரம் இல்லை .. IAS, IPS அதிகாரிகளை நிக்க முடியாது.. சட்டம் சொல்லும் செய்தி என்ன?
INDIA: இந்திய நாட்டில் “IAS, IPS” போன்ற உயரிய அரசு பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்ய, இந்திய அரசாங்கம் “யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்” என்ற அமைப்பை நிறுவி உள்ளது. இது நமது நாட்டில் “IAS, IPS” போன்ற உயரிய பதவிகளுக்கு, எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு போன்ற படிநிலைகளை தேர்வர்களுக்கு நடத்தி அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சிறந்த அதிகாரிகளை தேர்வு செய்கிறது. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை “IAS, IPS” போன்ற உயரிய … Read more