போலீஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்!! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!!
தமிழக அரசு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டுதல்கள் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகளை எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் பணம் கட்டி வெளியில் படிக்க முடியாமல் அவதிப்பட வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்க கூடிய … Read more