கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு.. தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

Photo of author

By Divya

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு.. தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 2500+ Apprentice பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: தெற்கு ரயில்வே

பணியிடம்: இந்தியா முழுவதும்

பதவி: Apprentice

காலிப் பணியிடங்கள்: 2500+

கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 24க்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

தெரிவு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு ரூ.100/- கட்டணம்

இதர பிரிவினருக்கு – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன் வழி

sr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 28.02.2024