கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு! LIC நிறுவனத்தில் மாதம் ரூ.35000 ஊதியத்தில் வேலை! நவம்பர் 11 கடைசி நாள்!!

Photo of author

By Divya

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு! LIC நிறுவனத்தில் மாதம் ரூ.35000 ஊதியத்தில் வேலை! நவம்பர் 11 கடைசி நாள்!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான காப்பீட்டு நிறுவனம் ஆகும்.இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 100
Social work activities Health industry பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகிள்ளது.இப்பணிக்கான தகுதி,விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

நிறுவனம்: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC)

பணி: Social work activities Health industry

காலியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

Social work activities Health industry பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.37,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Social work activities Health industry பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.ncs.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.அரசு வேலை பெற விருப்பும் நபர்கள் அதிகாரபூர்வ மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையாளத்தை அணுகி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் வழியாக அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11-11-2023 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.