கல்வி தகுதி: டிகிரி..! CSB வங்கியில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!

Photo of author

By Divya

கல்வி தகுதி: டிகிரி..! CSB வங்கியில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!

Divya

கல்வி தகுதி: டிகிரி..! CSB வங்கியில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியாக செயல்பட்டு வரும் Catholic Syrian Bank(CSB) காலியாக Customer Relationship Officer, Branch Operations Manager உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 04 காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: Catholic Syrian Bank(CSB)

பணி:

*Customer Relationship Officer

*Branch Operations Manager

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 04 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்து தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பையிடவும்.

மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு இந்தியன் வங்கி விதிமுறையின் படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*நேர்காணல்(Interview)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Customer Relationship Officer, Branch Operations Manager பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய 31-12-2023 இறுதி நாள் ஆகும்.