ஜனவரி முடிந்ததால் ஜூலையில் எதிர்பார்த்த ஊழியர்கள்!! அதற்கு மாநில அரசு கொடுத்த ஹாப்பி நியூஸ்!!

0
136
Employees expected in July as January is over!! Happy news given by the state government!!
Employees expected in July as January is over!! Happy news given by the state government!!

ஜனவரி முடிந்ததால் ஜூலையில் எதிர்பார்த்த ஊழியர்கள்!!  மாநில அரசு கொடுத்த ஹாப்பி நியூஸ்!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும்.இந்த  உயர்வு வருடத்தில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்படும்.

இந்த நிலையில் ஜனவரி மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் அடுத்து ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.

தற்பொழுது அதற்காக ஊழியர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகலவிலைப்படி பண உயர்வு வழங்கப்பட்டது.

இவ்வாறு 5 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்பொழுது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி பண மதிப்பு 38 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு மாநில அரசும் 5 சதவீதம் அகலவிலைப்படியை உயர்த்தினால் அரசுக்கு ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள்  நிதி சுமை ஏற்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிபுரியும் ஊழியர்கள் விருப்ப ஓய்விற்கான தகுதி சேவை காலமும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 20 ஆண்டுகளில் இருந்து 17 ஆண்டுகளாக குறைக்கப்படுகின்றது. இவ்வாறு பல சேவைகளை ஊழியர்களுக்கு அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

Previous articleட்விட்டருக்கு எதிராக உருவாக்கப்பட்ட செயலி!! புதிய கின்னஸ் சாதனை!! 
Next articleகனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி!! அரை இறுதிக்கு முன்னேறிய வீராங்கனை!!