தமிநாடு வேளாளாண்பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு உடனே முந்துங்கள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள facilitator பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் tnau.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கான ஆள்சேர்ப்பு நடைபெறும் தேதி மே மாதம் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. TNAU Jobs Opportunities 2022 Notification Released நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU-Tamil Nadu Agricultural University) அதிகாரப்பூர்வ இணையதளம் tnau.ac.in … Read more