10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

Govt Jobs for 10th and 12th Class Graduates!! Important Announcement!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்: இது தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தேவையான பணியாளர்களை, தகுந்த தேர்வு முறையின் அடிப்படையில் தேர்வு செய்ய உருவாக்கப்பட்ட, தமிழக அரசின் ஓர் அமைப்பாகும். தமிழக அரசு தேர்வாணையம் தான், இந்தியாவிலேயே மாநில அளவில் உருவாக்கப்பட்ட “முதல் மாநில தேர்வாணையம்” ஆகும். இந்த தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும், பணியாளர்களை தேர்வு செய்யும் நோக்கத்தில், தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு, அரசுக்கு தேவையான பணியிடங்களை உரிய காலத்தில் நிரப்ப தேர்வாணையம் உதவுகிறது. இந்நிலையில் தேர்வாணையமானது, … Read more

தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை!! அசத்தலான அப்டேட் வழங்கிய அமைச்சர்!

Preference in government jobs for those who studied Tamil literature! The minister gave an amazing update!

தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! அசத்தலான அப்டேட் வழங்கிய அமைச்சர்! தமிழ் மொழியின் பெருமையையும் பாரம்பரியத்தையும் உயர்த்தும் விதமாக தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது குறித்த அரசு தரப்பில் ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகுமா? என்று தமிழ் இலக்கியம் படித்தவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தபடி காத்திருந்தனர். இதுபோன்ற நபர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் … Read more

நடமாடும் மருத்துவ சேவைக்கு ரூ 64 000 சம்பளம்!! விண்ணப்பிப்பது எப்படி?

Ambulatory Medical Service Rs. 64 000 Salary!! How to apply?

நம் நாட்டில் பெரும்பாலான மலைப்பகுதிகளில் மருத்துவ சேவை சற்று குறைவாகவே இருக்கிறது. மலைப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவசர நிமித்தமாக கூட மருத்துவமனைக்குச் செல்ல முடிவதில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் ஊட்டி, நீலகிரி ஆகிய பகுதிகளில் நடமாடும் மருத்துவ சேவை வழங்கப்பட உள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்டத் தலைவர் கோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரெட் கிராஸ் சொசைட்டி … Read more

ஆஹா 2025 ஆம் ஆண்டில் இவ்வளவு பொது விடுமுறையா!! பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு!!

Wow so many public holidays in 2025!! The Tamil Nadu government released the list!!

Holidays: தமிழக அரசு 2025 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்களின் அரசாணை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பொது விடுமுறை, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு கல்வி நிலையம் மற்றும் தனியார் கல்வி நிலையம் என அனைத்தும் அரசின் பொது விடுமுறை அளிக்கப்பட்டால் அதன் அடிப்படையில் சீராக இயங்கும். இந்த நிலையில் தமிழக அரசு மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமையுடன் வரும் நாட்களும் 2025-ஆம் ஆண்டிற்கான  … Read more

அரசு துறையில் வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Super Notification for Govt Job Seekers!! Don't miss it!!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் (TN PWD) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு https://www.tn.gov.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அரசு வேலை பெற வேண்டும் என்பது பல பேர் கனவு என்றால் அது மிகையாகாது. அதன்படி அரசு, வேலைவாய்ப்பு பெற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நிலையில் தற்போது தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் (TN PWD) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பிக்க … Read more

குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! நேரம் நெருங்கிவிட்டது!! கடைசி மூன்று நாள்!!

Important Notice for Group 4 Candidates!! The time is almost upon us!! Last three days!

TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வு சான்றிதழ் பதிவேற்றத்திற்கு தேர்வு பெற்றவர்கள் ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் 9.11.2024 முதல் 21.1102024 வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்திருந்தது. குரூப் 4 தேர்வின் மூலம் அரசு வேலை பெற வேண்டும் என நினைப்பவர்கள் கனவு நிறைவேறுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு தேர்வில் பலர் தேர்வு செய்யப்பட்டு ஒரு சிறந்த இடத்தில் வேலை செய்து வருகின்றனர். … Read more

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

Good News for DNPSC Candidates!! Important information released by the government!!

TNPSC Exam: டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. தேர்வர்களுக்கு தேர்வு குறித்து  உடனடியாக தகவல் தெரிவிக்க டெலிகிராம் சேனல் தொடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கும் அரசு வேலை பெற வேண்டும் என்ற கனவு கட்டாயம் இருக்கும். இந்த நிலையில் அனைவரும் முதலில் தேர்வு செய்யப்படுவது குரூப்-4 தேர்வு முறையை தான். ஆனால் அதை தவிர நிறைய அரசு தேர்வுகள் இருப்பது யாருடைய கண்ணுக்கும் தெரிவதில்லை. நிறைய பேர் குரூப்-4 தேர்வுக்கு மட்டும் … Read more

அரசு பள்ளி மாணவர் விடுதியில் “காப்பாளர்” பணி!! பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவிப்பு!

"Caretaker" job in government school hostel!! Directorate of School Education Announcement!

தமிழக அரசுக்கு கீழ் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயங்கி கொண்டிருக்கிறது.இத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி விடுதிகளில் காலியாக உள்ள காப்பாளர் அல்லது காப்பாளினி பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்திருக்கிறார். வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் … Read more

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!! 5000 காலிப் பணியிடங்கள்!! காத்திருக்கும் வேலைவாய்ப்பு!!

Important Announcement of Tamil Nadu Govt!! 5000 vacancies!! Awaiting Employment!!

இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனை வேலையின்மை. இதற்கு முக்கிய காரணம் தகுதி இருந்தும் குறைவான சம்பளம் கிடைப்பது. இதனால் பல பேர் வேலைக்கு செல்ல விரும்புவதில்லை. ஆனால் நம் தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பு பற்றி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கிட்டதட்ட சுமார் 5000 காலிப் பணியிடங்கள் மற்றும் அதற்கான பணியாளர் தேர்வு நடைபெறவுள்ளது என அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட … Read more

 500 காலிப்பணியிடங்கள்!! காத்திருக்கும் வேலைகள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

500 vacancies!! Awaiting Jobs!! Don't miss it!!

Job vacancy: NICL என்ற நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 500 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் தங்களது நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு நிலையை தொடங்கியுள்ளது. அந்த காலிப்பணியிடங்கள் 500 உதவியாளர்களை பணியமர்த்த உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு செயல்முறைகள் இரண்டு கட்டங்கள் உள்ளன. முதல் கட்டம் விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நவம்பர் 30 ஆம் தேதி நடத்தப்படும். இரண்டாவது கட்டம் 2024 டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி … Read more