M.Sc- ல இந்த குரூப்பா நீங்க? ISRO SAC – இல் வேலை உடனே apply பண்ணுங்க!
நிறுவனம்: ISRO SAC பணி : Technical Assistant and Technician B, Scientist Engineer காலி பணியிடங்கள்: 55 வயது: 18 வயது முதல் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும் தகுதி: M.Sc. in Physics/ M.E./M.Tech. ஊதியம்: ரூ.56,100 முதல் ரூ.1,17,500 வரை. தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து மூலம் தேர்வு செய்யப்பட்டு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே … Read more