Excel தெரிந்தால் போதும் HCL.. சென்னையில் வேலை! அக்டோபர் 23, 24ல் இண்டர்வியூ!!
சென்னையில் உள்ள HCL என்ற ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளன. இதற்கு எக்செல் (EXCEL) மட்டும் தெரிந்தால் போதும் என கூறப்படுகிறது. வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த hcl நிறுவனம் சென்னையில் உள்ள முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த அறிவிப்பின் படி இந்நிறுவனத்தில் (MEGA WALK IN INTERVIEW) நடைபெற உள்ளது. ஆனால் இந்த பணிக்கு 2முதல் 4 ஆண்டு பணி அனுபவம் கட்டாயம் வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த வேலைவைப்புக்கான அடிப்படை கல்வி தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும் … Read more