12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலை!! எழுத்து தேர்வு கிடையாது.. உடனே விண்ணப்பிக்க!!
திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் கீழ் இயங்கி வரக்கூடிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக இருக்கக்கூடிய உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலியாக உள்ள பணியிடத்தின் விவரங்கள் :- காலி பணியிடம் – 1 கல்வி தகுதி – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது கணினியில் டிப்ளமோ சான்றிதழ் படிப்பு. பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை … Read more