இனி BA, BSc மட்டுமில்ல.. இவங்களும் ஆசிரியராகலாம்!! உயர்கல்வி துறையின் முக்கிய அறிவிப்பு!!

Not just BA, BSc anymore.. They can also become teachers!! Important Announcement of Higher Education Department!!

பொதுவாக ஆசிரியராக வேண்டும் என்றால் மூன்று ஆண்டுகள் இளநிலை படிப்பு மற்றும் இரண்டு ஆண்டுகள் பி.எட் படிப்பு போன்றவற்றை முடித்துவிட்டு TET தேர்வில் தகுதி அடைந்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக நிர்ணயிக்கப்படுவார்கள். பெரும்பாலும் இந்த இளநிலை படிப்புகளை படித்தவர்கள் பி ஏ மற்றும் பிஎஸ்சி போன்ற படிப்புகளை படித்தவர்களாக உள்ளனர். ஆனால் தற்பொழுது இவர்களும் ஆசிரியர்கள் ஆகலாம் என உயர்கல்வித்துறையானது புதிய மற்றும் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. உயர்கல்வி துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- உயர்கல்வித்துறைச் … Read more

மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு!! டிகிரி முடித்தவற்கு ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்!!

Employment in central government sector!! Salary up to Rs.1.12 lakhs for completing degree!!

மத்திய அரசினுடைய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய காசநோய் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் தன்னிடத்தில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை சேத்துப்பட்டில் இருக்கக்கூடிய நிறுவனத்தில் தற்பொழுது காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதனை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பணி விவரங்கள் :- ✓ உதவியாளர் ✓ மேல் பிரிவு எழுத்தர் ✓ கீழ் பிரிவு எழுத்தர் சம்பளம் மற்றும் பிற விவரங்கள் :- ✓ … Read more

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!!10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும்!!

Employment in postal department!! 10th pass is enough!!

இந்திய அஞ்சல் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி இந்திய அஞ்சல் துறையில் 21,413 கிராமின் தாக் சேவாக் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் மூன்று பதவி நிலைகளில் 2292 காலி பணியிடங்களை நிரப்ப இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி, ✓ கிளை போஸ்ட் மாஸ்டர் ✓ அசிஸ்டன்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் ✓ தாக் சேவாக் மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் … Read more

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு!! ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை சம்பளம்!!

Jobs in Tamil Nadu Pollution Control Board!! Salary Rs.50,000 to Rs.70,000!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாக்கியுள்ளது. இதற்கான கல்வி தகுதி விண்ணப்பிக்கும் முறை தேர்வு முறை குறித்த விவரங்களை கீழே காணலாம். காலியாக உள்ள பணியிடங்கள் :- ✓ திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை 1 – 2 காலி பணியிடங்கள் ✓ திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை 2 – 1 காலி பணியிடம் தற்பொழுது இந்த மூன்று காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் தான் வெளியாகி உள்ளன. கல்வித் தகுதி … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு Work From Home வேலை வாய்ப்பு!! சம்பளம் என்ன தெரியுமா!!

Work Forum Home Job Opportunities for Degree Completers!! Do you know what the salary is!!

சமீபகாலங்களில் பலரும் நம்பகத்தக்க வொர்க் ப்ரம் ஹோம் வேலை வாய்ப்பு தேடி வருகின்றனர். தகுதியை பொறுத்து ரூபாய் 4 லட்சம் முதல் 34 லட்சம் வரை ஆண்டு வருமானம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகவே ஐடி நிறுவனங்களில் ஆபீஸ் வந்து வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தி வருகின்றன. இருப்பினும், Qulitim என்ற நிறுவனம் சென்னையில் இருந்து வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் ஆட்கள் வேண்டும் என்று விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது. ஐடி ஃபீல்டில் … Read more

மாதாமாதம் மத்திய அரசு வழங்கும் ரூ.5000!! இது இளைஞர்களுக்கான வாய்ப்பு!!

5000 per month given by central government!! This is an opportunity for young people!!

படித்து முடித்த பின்பு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை அமைத்துக் கொடுப்பது போல மத்திய அரசும் பிரதான் மந்திரி இன்டர்ன்ஷிப் 2025 ஆம் ஆண்டிற்கான திட்டத்தினை துவங்கியிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் மாதா மாதம் 5000 ரூபாய் என 12 மாதங்களுக்கு வழங்குவதுடன் ஒரு மாதத்திற்கு மட்டும் 6000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் … Read more

காபி ஷாப் போட ஆசையா!! மானியத்துடன் கூடிய கடனுதவி.. இப்பொழுதே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

Do you want to open a coffee shop!! Loans with Subsidy.. Do this to Apply Now!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அவரவருடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக புதிய தொழில் தொடங்குவதற்கான வழிவகைகளை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக தமிழக அரசு அமைத்துக் கொடுத்து வருகிறது. மேலும் இந்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகமானது அனைத்து மாவட்டங்களிலும் ஃபில்டர் காபி நிலையங்கள் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவியை பெற்று ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, … Read more

BE படித்தவரா நீங்கள்.. 2 லட்சம் சம்பளத்துடன் மத்திய அரசின் இந்த வேலை உங்களுக்காக!!

Are you a BE graduate.. This central government job with 2 lakh salary is for you!!

மத்திய அரசினுடைய பவர்க்ரிட் நிறுவனத்தில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 115 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ✓ Manager (Electrical) இந்த பிரிவில் 9 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.80,000 – ரூ.2,20,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 21 வயது நிறைவடைந்த மற்றும் B.E./ B.Tech/ B.Sc (Engg.) போன்ற பட்டங்களை பெற்றவர்கள் இந்த பணிக்கு … Read more

SBI வங்கியில் காலிப்பணியிடங்கள்!! எழுத்து தேர்வு கிடையாது.. சூப்பர் அறிவிப்பு!!

Vacancies in SBI Bank!! There is no written test.. Super notification!!

SBI எனப்படும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் எழுத்து தேர்வு இல்லாமல் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாக்கியுள்ளது. மொத்தம் 1194 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்து தேர்வுகள் கிடையாது என்றும் இந்த காலி பணியிடங்களில் சேரக்கூடிய தகுதியானவர்களுக்கு சென்னையிலேயே வேலை வழங்கப்படும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி விவரம் :- SBI வங்கியில் உள்ள Concurrent Auditor காண காலி பணியிடங்களை … Read more

SET தேர்விற்கான தேதியை அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம்!! ஹால் டிக்கெட் பெறுவதற்கான வழிமுறையுடன்!!

Teacher Examination Board has announced the date for SET exam!! With How To Get Hall Ticket!!

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த செட் உதவி பேராசிரியர் தேர்வானது தொழில்நுட்ப காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் தற்பொழுது அந்த தேர்வு நடத்துவதற்கான தேதிகள் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் இந்த உதவி பேராசிரியர்காண செட் தேர்வானது வருகிற மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. அதிலும் முக்கியமாக 6,7,8 மற்றும் … Read more