ஒரே நாளில் உடல் அசதி, உடல் சோர்வு, உடல் வலி, ஹீமோகுளோபின் குறைபாடு அனைத்தையும் சரி செய்யும்!

Photo of author

By Kowsalya

ஒரே நாளில் உடல் அசதி, உடல் சோர்வு, உடல் வலி, ஹீமோகுளோபின் குறைபாடு அனைத்தையும் சரி செய்யும்!

Kowsalya

ஒரே நாள் மட்டும் இதை நீங்கள் குடித்துப் பாருங்கள். உடல் அசதி, உடல் சோர்வு, உடல் வலி, ஹீமோகுளோபின் குறைபாடு என அனைத்தையும் சரி செய்யும் அற்புதமான தீர்வு இது.

தேவையான பொருட்கள்:

1. மண்டை வெல்லம்
2. ஏலக்காய் பொடி

செய்முறை:

1. மண்டை வெல்லம் என கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள்.
2. தேவையான அளவு வெல்லம் எடுத்து சிறு சிறு துண்டுகளாக ஒரு டம்ளரில் போட்டு அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றி கால் டீஸ்பூன் அளவு ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
3. வெள்ளம் கரையை நேரமெடுக்கும். அதனால் 5 நிமிடம் விட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.
4. வெல்லம் மற்றும் ஏலக்காய் உடலுக்கு உடனடியாக சக்தியை தந்து உடல் சுறுசுறுப்பை தருகிறது.

இதனை நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் குடிக்கலாம். இது ஒரு உற்சாக பானம் என்றே சொல்லலாம். வெல்லம் பயன்படுத்தும் பொழுது உங்களது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க தொடங்குகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் இதனை தண்ணீரில் பயன்படுத்த வேண்டாம் பாலில் கலந்து குடிக்கவும்.

மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் இதனை குடித்து வர உங்களது உடல் வலியும் உடல் சோர்வும் இருந்த இடமே தெரியாமல் ஓடி விடும்.