குப்பையில் எரியும் ஆரஞ்சு தோல் போதும்! நிரந்தர சர்க்கரை பிரச்சனைக்கு!

0
175

குப்பையில் எரியும் ஆரஞ்சு தோல் போதும்! நிரந்தர சர்க்கரை பிரச்சனைக்கு!

பெரும்பாலும் பெண்கள் முகம் பொலிவற்று இருப்பதற்கு பியூட்டி பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவிடுவர். ஆனால் நாம் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூக்கிப் போடும் பொருட்களிலே அதிக நன்மை உள்ளது.

ஆரஞ்சு பழத்தில் மட்டுமின்றி ஆரஞ்சு பல தோளில் விட்டமின் சி இருப்பதால் அது நமது முகத்திற்கு பொலிவை கொண்டு வரும்.

ஆரஞ்சு தோலில் பாலிப்பினால்கள் மற்றும் அதிக அளவு தாவர கலவை உள்ளது. இந்த இரண்டும் உடல் பருமனை குறைக்கவும் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் மிகவும் உதவும்.

அதுமட்டுமின்றி ஆரஞ்சு தோல் புற்றுநோய் உண்டாகாமல் பாதுகாக்க உதவும். இதில் அதிக அளவு லிமோனைன் என்ற ஒரு காரணி உள்ளது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் செரிமான கோளாறு பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.

இதனை நன்றாக காய வைத்து பொடி செய்து ஒரு எர் டைட் கண்டைனரில் போட்டு வைத்து வாரத்தில் இரண்டு நாட்கள் தயிருடன் கலந்து ஃபேஸ் பேக் ஆக பயன்படுத்தும் போது நமது முகம் பொலிவு பெறும்.

முகத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் ஆரஞ்சு பொடி மிகவும் நல்லது.

குறிப்பாக ஆரஞ்சு பல தோலை வெயிலில் காய வைக்காமல் நிழலில் காய் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்து எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

Previous articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன் !! எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!
Next articleகும்பம் ராசி – இன்றைய ராசிபலன் !! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!