ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

0
288
#image_title

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 9 மணி வரை 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கட்சியின் தென்னரசு, தேமுதிக கட்சியின் எஸ். ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா, சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

 

Previous articleமேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது!
Next articleஇன்று இந்த மாவட்டத்தில் மது கடைகள் இயங்காது! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!