ஒரு ஸ்பூன் குடிச்சா கூட விஷத்துக்கு சமம்! தாய்மார்களே மறந்தும் உங்கள் குழந்தைக்கு கொடுக்காதீர்!!

Photo of author

By Rupa

ஒரு ஸ்பூன் குடிச்சா கூட விஷத்துக்கு சமம்! தாய்மார்களே மறந்தும் உங்கள் குழந்தைக்கு கொடுக்காதீர்!!

Rupa

ஒரு ஸ்பூன் குடிச்சா கூட விஷத்துக்கு சமம்! தாய்மார்களே மறந்தும் உங்கள் குழந்தைக்கு கொடுக்காதீர்!!

பிறந்த குழந்தைகள் எனத் தொடங்கி பெரும்பாலும் தாய்மார்கள் அவர்களுக்கு கொடுத்த வருவது தான் கிரேப் வாட்டர். குழந்தைகளின் அஜீரண கோளாறுக்கு இது பயன்படுகிறது. வயிற்று வலி, அஜீரணம் என்னை போன்ற அனைத்து காரணங்களுக்கும் தாய்மார்கள் கிரேப் வாட்டர் கொடுத்து வருகின்றனர். தாய்மார்களின் வீட்டு மருத்துவமாக கிரேப் வாட்டர் இருக்கும் வேலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. கிரேப் வாட்டர் கொடுப்பதால் குழந்தைகளின் உடலில் பாதிப்பு அதிக அளவு வரக்கூடும் எனக் கூறியுள்ளனர். அந்த வகையில் கிரேப் வாட்டரில் கலக்கும் த்ரணல்கோள் என்பது அதிக நட்சு தன்மை உடையது. தாய்மார்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் கிரேப் வாட்டர் கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு சமம். த்ரணல்கோள் என்பது இருதய நோய் புற்றுநோய் போன்றவை வருவதற்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பல நாடுகளில் இந்த கிரேப் வாட்டரை தடை செய்துள்ளனர். இதில் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள் உயிருக்கு ஆபத்து என தெரிவித்துள்ளனர். பல வருடங்களாகவே இதனை இந்தியாவில் பயன்படுத்தி வருவதால் தாய்மார்கள் இதனை நம்பி குழந்தைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.