100 வயதானாலும் சுகர் கிட்னி ஸ்டோன் பிரச்சனை வரவே வராது!! இது முற்றிலும் அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

100 வயதானாலும் சுகர் கிட்னி ஸ்டோன் பிரச்சனை வரவே வராது!! இது முற்றிலும் அனுபவ உண்மை!!

உடலில் எந்த நோய் எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.உடலில் உள்ள நோய்களால் உணவை விட மருந்தை தான் அதிகளவு உண்டு வருகின்றோம்.

அதிலும் சர்க்கரை,சிறுநீரக கல்,சிறுநீரக தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் வந்து விட்டால் அவை தீராத பாதிப்பாக உருவெடுத்து விடும்.ஆகையால் இது போன்ற பாதிப்புகளை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தால் உரியத் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமம்
2)மஞ்சள்
3)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.பின்னர் இதை ஒரு உரலில் போட்டு கொரகொரப்பான பதத்திற்கு இடித்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு உரலில் போட்டு இடித்த ஓமம்+மஞ்சளை கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடங்களுக்கு காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் சுகர்,சிறுநீரக கல்,உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)இன்சுலின்
2)ரணக்கள்ளி
3)தண்ணீர்

செய்முறை:-

100 கிராம் இன்சுலின் இலை மற்றும் 100 கிராம் ரணக்கள்ளி இலையை உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி சேமித்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த மூலிகை பொடியை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தி வந்தால் சுகர்,சிறுநீரக கல் பிரச்சனை சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பட்டை
2)தயிர்

செய்முறை:-

ஒரு துண்டு பட்டையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடர் செய்து கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் சுத்தமான தயிர் சிறிதளவு சேர்க்கவும்.அதன் பிறகு அரைத்த பட்டை பொடி 1/4 தேக்கரண்டி அளவு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுகர்,சிறுநீரக கல் பாதிப்பு குணமாகும்.