உடல் எடை 70 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் 5 கிலோ குறைக்கலாம்!! இந்த இலையை மட்டும் இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

உடல் எடை 70 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் 5 கிலோ குறைக்கலாம்!! இந்த இலையை மட்டும் இப்படி பயன்படுத்துங்கள்!!

Divya

Updated on:

Even if your body weight is 70, you can lose 5 kg in one week!! Use this leaf only like this!!

இன்று நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் உடல் எடையை எளிதில் அதிகரிக்க செய்கிறது.ஹோட்டல் உணவுகள்,அசைவ உணவுகள்,நேரம் கடந்து உணவருந்தல்,சோம்பேறி வாழ்க்கை முறை உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் உடலில் அதிகப்படியான கொழுப்புகள் தேங்கி உயிருக்கு உலை வைக்கிறது.

இப்படி கூடிப்போன உடல் எடையை குறைக்க ஆபத்தான டயட் முறைகளை பின்பற்றுதல்,கடினமான உடற்பயிற்சி செய்தல் என்று தங்கள் உடலை வருத்திக் கொள்ளாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிம்பிள் வீட்டு வைத்தியம் மூலம் உடல் எடையை சிரமமின்றி குறைத்துவிடுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)மாவிலை
2)தேன்
3)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கைப்பிடி மாவிலையை சுத்தம் செய்து வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.2 நிமிடங்கள் கழித்து அரைத்த மாவிலை பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து மேலும் 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேவையான அளவு தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் 30 நாட்களில் உடல் எடை குறைந்துவிடும்.

மாவிலை பொடி உடல் எடையை குறைப்பதோடு செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.சர்க்கரை நோயாளிகள் மாவிலை பானத்தில் தேன் சேர்க்காமல் குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மாவிலை பொடி பானம் உதவியாக இருக்கும்.