அரிய புகைப்படங்களை வெளியிட்ட எவர்கிரீன் ஃபேவரிட் ஹீரோயின்!! ரசித்துப் பார்க்கும் ரசிகர் கூட்டம்!!

0
171

தமிழ் சினிமாவில் எவர்கிரீன் ஃபேவரிட் ஹீரோயினாக இன்று வரை தனது இளமை மாறாமல் அப்ப பார்த்ததுபோல் இப்ப வரையும் காட்சியளிக்கும் ஒரே கதாநாயகி நடிகை நதியா.

இவர் நடித்த பூவே பூச்சூடவா, பாடு நிலாவே, ராஜாதி ராஜா,பூக்களை பறிக்காதீர்கள், மங்கை ஒரு கங்கை, உனக்காகவே வாழ்கிறேன்   போன்ற படங்களில் இவருடைய அசத்தலான நடிப்பினால் பெரிதும் பிரபலமானார்.

சில வருடங்கள் நடிப்பதை நிறுத்தி விட்டார் நதியா,அதன்பின் ஜெயம் ரவிக்கு அம்மாவாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதன்பின் தமிழ் தெலுங்கு போன்ற பல படங்களில் பிஸியான நதியா தற்போது லாக் டவுன் காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நதியா தற்போது முதல்முறையாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அரிய புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார்.

இந்தப்  புகைப்படங்களை ரசிகர்கள் மெய்மறந்து ரசித்து பார்த்து வருகின்றனர். மேலும் லைக்குகளையும் கமெண்ட்களையும் தெறிக்க விட்டு வருகின்றனர்.

 

Previous articleஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்!! மகிழ்ச்சியில் பக்தர்கள்..!!
Next articleதளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடி இந்த நடிகையா? கடுப்பான ரசிகர்கள்!